காதலியை காணவில்லை

என் காதலை தூண்டியவள்
வாலிபத்தை தீண்டியவள்
வருவாள் போவாள் கனவில்....
இபோதெல்லாம் வருவதில்லை
காரணமும் தெரியவில்லை
காணவில்லை என் காதலியை
 
காவல் துறையில் புகார் கொடுத்தால்
கண்டுபிடித்து தருவார்களா?
கண்டுபிடிப்பார்கள்
ஆனால் தருவார்களா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தோற்றுப்போன காதலனின் நகைசுவை 
gatepass
வாங்கி உன் இதயத்திற்குள்
வந்தேன் !!!
என்னை timepass ஆக்கிட்டு
Byepassla விட்டுட்டு போயிட்ட

***************************************************************************************

திருமணம் 
பெரும்பாலாருக்கு திருமணம் ஆனா பின் கவிதை எழுத்து சக்தி போய்விடுகிறது

***************************************************************************************

களவாடி 
நான் கொஞ்சம் "வாயாடி"
என்றுதானடி பெண்ணே
சொன்னாய் என்னிடம்!

அனால் என் இதயத்தை

அல்லவா "களவாடி"
சென்று விட்டாய்...

களவாணி பெண்ணே...



 
தொலை 
காதலை நிலவை
போல் ரசித்தே தொலைந்து
விடுக்கிறார்கள் காதலர்கள்

நடிகன் 

புன்னகை முகத்தோடு
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்....
என் அவள் கைபேசி 
இப்படி எந்நேரமும் உன் பக்கத்திலேயே
வைத்திருப்பாய்
என்று தெரிந்திருந்தால்
உன் கைபேசியாகவாவது
பிறந்திருப்பேன்

இதயத்தோடு பிறந்து
என்ன பயன் ???
காதலின் வளர்ச்சி. 
வெற்றி வளர்ச்சி கொடுக்கும்
வளர்ச்சி மாற்றம் கொடுக்கும்
காதலில் வெற்றி பெற்றேன்
காதலன் என்ற நிலைமாறி
கணவன் என மாறினேன்.
காதலி என் மனைவி
பாதகி, பீப்பாயாகி விட்டாள்.

வேண்டாம் இந்த காதல்.. 

உன்னோடு ஒவ்வொரு நாளும்
வாழவேண்டும் என்பதற்காக
என்னுடைய ஒவ்வொரு நிமிடத்தையும் வீனடிபதுதன் இந்த காதல்...

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola